0381 – படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

திருக்குறள் 0381
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம் இறைமாட்சி
குறள் படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்        
உடையான் அரசருள் ஏறு.
மு.வ உரை படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
ஆடியோ ( )
வீடியோ ( )