0381 – படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
திருக்குறள் | 0381 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் | இறைமாட்சி |
குறள் | படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. |
மு.வ உரை | படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |