0399 – தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

திருக்குறள் 0399
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கல்வி

குறள் தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
மு.வ உரை தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
ஆடியோ ( )
வீடியோ ( )