0398 – ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
திருக்குறள் | 0398 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்வி |
குறள் | ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. |
மு.வ உரை | ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |