0402 – கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

திருக்குறள் 0402
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கல்லாமை

குறள் கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
மு.வ உரை எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.
ஆடியோ ( )
வீடியோ ( )