0403 – கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

திருக்குறள் 0403
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கல்லாமை

குறள் கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
மு.வ உரை கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
ஆடியோ ( )
வீடியோ ( )