0419 – நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

திருக்குறள் 0419
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கேள்வி

குறள் நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
மு.வ உரை நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
ஆடியோ ( )
வீடியோ ( )