0427 – அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

திருக்குறள் 0427
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

அறிவுடைமை

குறள் அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
மு.வ உரை அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
ஆடியோ ( )
வீடியோ ( )