0432 – இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

திருக்குறள் 0432
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

குற்றங்கடிதல்

குறள் இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
மு.வ உரை பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )