0434 – குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

திருக்குறள் 0434
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

குற்றங்கடிதல்

குறள் குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
மு.வ உரை குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
ஆடியோ ( )
வீடியோ ( )