0437 – செயற்பால செய்யா திவறியான் செல்வம்

திருக்குறள் 0437
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

குற்றங்கடிதல்

குறள் செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
மு.வ உரை செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.
ஆடியோ ( )
வீடியோ ( )