0449 – முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்

திருக்குறள் 0449
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

பெரியாரைத் துணைக்கோடல்

குறள் முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
மு.வ உரை முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
ஆடியோ ( )
வீடியோ ( )