0469 – நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்

திருக்குறள் 0469
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

தெரிந்துசெயல்வகை

குறள் நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
மு.வ உரை அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )