0470 – எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

திருக்குறள் 0470
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

தெரிந்துசெயல்வகை

குறள் எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
மு.வ உரை தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
ஆடியோ ( )
வீடியோ ( )