0485 – காலம் கருதி இருப்பர் கலங்காது

திருக்குறள் 0485
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

காலமறிதல்

குறள் காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
மு.வ உரை உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
ஆடியோ ( )
வீடியோ ( )