0492 – முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

திருக்குறள் 0492
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

இடனறிதல்

குறள் முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
மு.வ உரை மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
ஆடியோ ( )
வீடியோ ( )