0030 – அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் 

திருக்குறள் 0030
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் நீத்தார் பெருமை
குறள் அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்  
செந்தண்மை பூண்டொழுக லான்.
மு.வ உரை எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]