0041 – இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

திருக்குறள் 0041
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் இல்வாழ்க்கை. 
குறள் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
மு.வ உரை இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]