0071 – அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

திருக்குறள் 0071
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் அன்புடைமை
குறள் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
மு.வ உரை அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]