0080 – அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

திருக்குறள் 0080 
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் அன்புடைமை
குறள் அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
மு.வ உரை அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]