0090 – மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

திருக்குறள் 0090
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் விருந்தோம்பல்
குறள் மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
மு.வ உரை அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]