0133 – ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

திருக்குறள் 0133
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் ஒழுக்கமுடைமை
குறள் ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
மு.வ உரை ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]