0172 – படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

திருக்குறள் 0172
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் வெஃகாமை
குறள் படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
மு.வ உரை நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]