0252 – பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி

திருக்குறள் 0252
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் புலான்மறுத்தல்
குறள் பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
மு.வ உரை பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]