0289 – அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

திருக்குறள் 0289
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் கள்ளாமை
குறள் அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
மு.வ உரை களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]