0295 – மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

திருக்குறள் 0295
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வாய்மை
குறள் மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
மு.வ உரை ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]