0392 – எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

திருக்குறள் 0392
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கல்வி

குறள் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
மு.வ உரை எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
ஆடியோ ( )
வீடியோ ( )