0425 – உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

திருக்குறள் 0425
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

அறிவுடைமை

குறள் உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்           
கூம்பலும் இல்ல தறிவு.
மு.வ உரை உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
ஆடியோ ( )
வீடியோ ( )