0464 – தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

திருக்குறள் 0464
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

தெரிந்துசெயல்வகை

குறள் தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
மு.வ உரை கல்லாதவனுடைய இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
ஆடியோ ( )
வீடியோ ( )