0471 – வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

திருக்குறள் 0471
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

வலியறிதல்

குறள் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்           
துணைவலியும் தூக்கிச் செயல்.
மு.வ உரை செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
ஆடியோ ( )
வீடியோ ( )