0483 – அருவினை யென்ப உளவோ கருவியான்

திருக்குறள் 0483
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

காலமறிதல்

குறள் அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறந்து செயின்.
மு.வ உரை (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
ஆடியோ ( )
வீடியோ ( )