0488 – செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

திருக்குறள் 0488
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

காலமறிதல்

குறள் செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
மு.வ உரை பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
ஆடியோ ( )
வீடியோ ( )