0490 – கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

திருக்குறள் 0490
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

காலமறிதல்

குறள் கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
மு.வ உரை பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
ஆடியோ ( )
வீடியோ ( )