Tag: திருமுறை

1.95 திருவிடைமருதூர் – திருவிருக்குக்குறள்

1.95 திருவிடைமருதூர் – திருவிருக்குக்குறள் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை. பண் – குறிஞ்சி 1025 தோடொர் காதினன், பாடு மறையினன்காடு பேணிநின், றாடு மருதனே.-1.95.1...

Read More

1.94 திருஆலவாய் – திருவிருக்குக்குறள்

1.94 திருஆலவாய் – திருவிருக்குக்குறள் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.சுவாமிபெயர் – சொக்கநாதசுவாமி, தேவியார் – மீனாட்சியம்மை. பண் – குறிஞ்சி 1014 நீல மாமிடற், றால வாயிலான்பால தாயினார், ஞாலம்...

Read More

1.93 திருமுதுகுன்றம் – திருவிருக்குக்குறள்

1.93 திருமுதுகுன்றம் – திருவிருக்குக்குறள் இத்தலம் நடுநாட்டிலுள்ளது – இதுவே விருத்தாசலம்.சுவாமிபெயர் – பழமலைநாதர்; தேவியார் – பெரியநாயகியம்மை. பண் – குறிஞ்சி 1003 நின்று மலர்தூவி, இன்று...

Read More

1.92 திருவீழிமிழலை – திருவிருக்குக்குறள்

1.92 திருவீழிமிழலை – திருவிருக்குக்குறள் வீழிமிழலையில் சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது. பண் – குறிஞ்சி 992 வாசி தீரவே, காசு...

Read More

1.91 திருஆரூர் – திருவிருக்குக்குறள்

1.91 திருஆரூர் – திருவிருக்குக்குறள் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வன்மீகநாதர், தேவியார் – அல்லியங்கோதையம்மை. பண் – குறிஞ்சி 981 சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்பத்தி மலர்தூவ, முத்தி...

Read More

1.90 திருப்பிரமபுரம் – திருவிருக்குக்குறள்

1.90 திருப்பிரமபுரம் – திருவிருக்குக்குறள் திருப்பிரமபுரம் என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் – பிரமபுரீசர்; தேவியார் – திருநிலைநாயகி.திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர். பண் –...

Read More

1.89 திருஎருக்கத்தம்புலியூர்

1.89 திருஎருக்கத்தம்புலியூர் இத்தலம் நடுநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – நீலகண்டேசுரர், தேவியார் – நீலமலர்க்கண்ணம்மை. பண் – குறிஞ்சி 959 படையார் தருபூதப் பகடார் உரிபோர்வைஉடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்சடையான்...

Read More

1.88 திருஆப்பனூர்

1.88 திருஆப்பனூர் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – ஆப்பனூரீசுவரர், தேவியார் – அம்பிகையம்மை. பண் – குறிஞ்சி 948 முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்செற்றமில்...

Read More

1.87 திருவடுகூர்

1.87 திருவடுகூர் இத்தலம் நடுநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வடுகேசுவரர், தேவியார் – வடுவகிர்க்கண்ணியம்மை. பண் – குறிஞ்சி 937 சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்கடுகூர் பசிகாமங்...

Read More
Shivaperuman Vanoli