Tag: திருவாசகம்

1.106 திருஊறல்

1.106 திருஊறல் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.சுவாமிபெயர் – உமாபதீசுவரர், தேவியார் – உமையம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1143 மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்றுநீறெழ எய்தவெங்கள்...

Read More

1.105 திருஆரூர்

1.105 திருஆரூர் பண் – வியாழக்குறிஞ்சி 1133 பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லிஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.-1.105.1 1134 சோலையில்...

Read More

1.104 திருப்புகலி

1.104 திருப்புகலி சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை பண் – வியாழக்குறிஞ்சி 1122 ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றைசூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம்...

Read More

1.103 திருக்கழுக்குன்றம்

1.103 திருக்கழுக்குன்றம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வேதகிரீசுவரர், தேவியார் – பெண்ணினல்லாளம்மை. பண் – குறிஞ்சி 1112- தோடுடையானொரு காதில்தூய குழைதாழஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்நாடுடையான்...

Read More

1.102 சீகாழி

1.102 சீகாழி சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை பண் – குறிஞ்சி 1102 உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழிஅரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்தசரவாவென்பார்...

Read More

1.101 திருக்கண்ணார்கோயில்

1.101 திருக்கண்ணார்கோயில் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – கண்ணாயிரேசுவரர், தேவியார் – முருகுவளர்கோதையம்மை. பண் – குறிஞ்சி 1091 தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்பெண்ணாணாய பேரருளாளன்...

Read More

1.100 திருப்பரங்குன்றம்

1.100 திருப்பரங்குன்றம் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – பரங்கிரிநாதர், தேவியார் – ஆவுடைநாயகியம்மை. பண் – குறிஞ்சி 1080 நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றைச்சூடலனந்திச் சுடரெரியேந்திச்...

Read More

1.99 திருக்குற்றாலம்

1.99 திருக்குற்றாலம் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – குறும்பலாவீசுவரர், தேவியார் – குழல்வாய்மொழியம்மை. பண் – குறிஞ்சி 1069 வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய்...

Read More

1.98 திருச்சிராப்பள்ளி

1.98 திருச்சிராப்பள்ளி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – தாயுமானேசுவரர், தேவியார் – மட்டுவார்குழலம்மை. பண் – குறிஞ்சி 1058 நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்சென்றடையாத...

Read More
Shivaperuman Vanoli