0265 – வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

திருக்குறள் 0265
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் தவம்
குறள் வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
மு.வ உரை விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]