0360 – காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

திருக்குறள் 0360
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் மெய்யுணர்தல்
குறள் காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
மு.வ உரை விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
ஆடியோ ( )
வீடியோ ( )