0410 – விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

திருக்குறள் 0410
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கல்லாமை

குறள் விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
மு.வ உரை அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
ஆடியோ ( )
வீடியோ ( )