0444 – தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

திருக்குறள் 0444
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

பெரியாரைத் துணைக்கோடல்

குறள் தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
மு.வ உரை தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )