Month: November 2020

2.07 திருவாஞ்சியம்

2.07 திருவாஞ்சியம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வாஞ்சியநாதர், தேவியார் – வாழவந்தநாயகியம்மை. பண் – இந்தளம் 67 வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்தென்ன...

Read More

2.06 திருவையாறு

2.6 திருவையாறு பண் – இந்தளம்55 கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவேஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.-01 56 தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர்...

Read More

2.05 திருவனேகதங்காபதம்

2.5 திருவனேகதங்காபதம் இத்தலம் வடதேசத்திலுள்ளது.சுவாமிபெயர் – அருள்மன்னர், தேவியார் – மனோன்மணியம்மை. பண் – இந்தளம் 44 நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளைசூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்ஆடல் மேவுமவர்...

Read More

2.04 திருவான்மியூர்

2.4 திருவான்மியூர் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மருந்தீசுவரர், தேவியார் – சுந்தரமாது அல்லது சொக்கநாயகி. பண் – இந்தளம் 33 கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்திரையு லாங்கழி மீனுக ளுந்திரு...

Read More

2.03 திருத்தெளிச்சேரி

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – பார்வதீசுவரர், தேவியார் – சத்தியம்மாளம்மை. 2.3 திருத்தெளிச்சேரி பண் – இந்தளம் 22 பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்மேவ ருந்தொழி...

Read More

2.02 திருவலஞ்சுழி

2.2 திருவலஞ்சுழி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – காப்பகத்தீசுவரர், தேவியார் – மங்களநாயகியம்மை. பண் – இந்தளம் 11 விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மிவண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்தொண்டெ லாம்பர...

Read More

சக்திபுரிஸ்வரி சமேத சக்திபுரிஸ்ரர் திருக்கோயிலில் 3வது உழவாரப்பணி நடைபெற்றது.

பொன்மார் கிராமம் (மாம்பாக்கம் செல்லும் சாலை) சக்திபுரிஸ்வரி சமேத சக்திபுரிஸ்ரர் திருக்கோயிலில்...

Read More
Shivaperuman Vanoli