Month: May 2021

2.043 திருப்புள்ளிருக்குவேளூர்

2.043 திருப்புள்ளிருக்குவேளூர் பண் – சீகாமரம்459 கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே....

Read More

2.042 திருஆக்கூர்

2.042 திருஆக்கூர் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சுயம்புநாதேசுவரர், தேவியார் – கட்கநேத்திரவம்மை. 448 க்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந்தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்புக்கிருந்த தொல்கோயில்...

Read More

2.041 திருச்சாய்க்காடு

2.041 திருச்சாய்க்காடு பண் – சீகாமரம் 437 மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.  01...

Read More

2.040 திருப்பிரமபுரம்

2.040 திருப்பிரமபுரம் பண் – சீகாமரம்426 எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே. 427 தாமென்றும் மனந்தளராத்...

Read More

2.039 திருக்ஷேத்திரக்கோவை

2.039 திருக்ஷேத்திரக்கோவை இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர், வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம், நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி, மத்தங்குடி, திருவண்குடி...

Read More

2.038 திருச்சாய்க்காடு

2.038 திருச்சாய்க்காடு இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சாயாவனேசுவரர், தேவியார் – குயிலுநன்மொழியம்மை. பண் – இந்தளம்404 நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்மத்த...

Read More

2.037 திருமறைக்காடு – கதவடைக்கப்பாடியபதிகம்

2.037 திருமறைக்காடு – கதவடைக்கப்பாடியபதிகம் பண் – இந்தளம்393 சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தாஇதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. 394...

Read More

2.36 திருஇரும்பூளை – வினாவுரை

2.36 திருஇரும்பூளை – வினாவுரை இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – காசியாரண்ணியேசுவரர், தேவியார் – ஏலவார்குழலம்மை. . 383 சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்வாரார் முலைமங்கை யொடும் முடனாகிஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட...

Read More

2.035 திருக்குரங்காடுதுறை

2.035 திருக்குரங்காடுதுறை இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – குலைவணங்குநாதர், தேவியார் – அழகுசடைமுடியம்மை. பண் – இந்தளம்372 பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழஇரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடிஅரவச் சடையந்...

Read More
Shivaperuman Vanoli