Author: admin

1.39 திருவேட்களம்

1.39 திருவேட்களம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – பாசுபதேசுவரர், தேவியார் – நல்லநாயகியம்மை. பண் – தக்கராகம் 415            அந்தமும் ஆதியு மாகிய...

Read More

1.38 திருமயிலாடுதுறை

1.38 திருமயிலாடுதுறை இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மாயூரநாதர், தேவியார் – அஞ்சநாயகியம்மை. பண் – தக்கராகம் 404 கரவின் றிநன்மா மலர்கொண்டேஇரவும் பகலுந் தொழுவார்கள்சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்வரமா மயிலா...

Read More

1.37 திருப்பனையூர்

1.37 திருப்பனையூர் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சவுந்தரேசர், தேவியார் – பெரியநாயகியம்மை பண் – தக்கராகம் 393 அரவச் சடைமேல் மதிமத்தம்விரவிப் பொலிகின் றவனூராம்நிரவிப் பலதொண் டர்கள்நாளும்பரவிப் பொலியும்...

Read More

1.36 திரு ஐயாறு

1.36 திரு ஐயாறு இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – செம்பொன்சோதீசுரர், தேவியார் – அறம்வளர்த்தநாயகியம்மை. பண் – தக்கராகம் 382 கலையார் மதியோ டுரநீரும்நிலையார் சடையா ரிடமாகும்மலையா ரமுமா மணிசந்தோடலையார் புனல்சே...

Read More

1.35 திருவீழிமிழலை

1.35 திருவீழிமிழலை இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை. பண் – தக்கராகம் 371 அரையார் விரிகோ வணஆடைநரையார் விடையூர் திநயந்தான்விரையார் பொழில்வீ ழிம்மிழலைஉரையால் உணர்வார்...

Read More

1.34 சீகாழி

1.34 சீகாழி இத்தலம் சோழநாட்டிலுள்ளது. வீழிமிழலையில் சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை பண் – தக்கராகம் 360 அடலே றமருங் கொடியண்ணல்மடலார் குழலா ளொடுமன்னுங்கடலார் புடைசூழ் தருகாழிதொடர்வா ரவர்தூ...

Read More

1.33 திரு அன்பிலாலந்துறை

1.33 திரு அன்பிலாலந்துறை இத்தலம் சோழநாட்டிலுள்ளது.அன்பில் என வழங்கப்பெறும்.சுவாமிபெயர் – சத்திவாகீசர், தேவியார் – சவுந்தரநாயகியம்மை. பண் – தக்கராகம் 349 கணைநீடெரி மாலர வம்வரை வில்லாஇணையாஎயில் மூன்றும் எரித்த...

Read More

1.32 திருவிடைமருதூர்

1.32 திருவிடைமருதூர் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை. பண் – தக்கராகம் 338 ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சைகாடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்வாடாமுலை மங்கையுந் தானும்...

Read More

1.31 திருக்குரங்கணின்முட்டம்

1.31 திருக்குரங்கணின்முட்டம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வாலீசுவரர், தேவியார் – இறையார்வளையம்மை. பண் – தக்கராகம் 327 விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்கழுநீர்குவ ளைம்மல ரக்கயல்...

Read More
Shivaperuman Vanoli