1.69 திரு அண்ணாமலை

1.69 திரு அண்ணாமலை இத்தலம் நடுநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – அருணாசலேசுவரர்,  தேவியார் – உண்ணாமுலையம்மை பண் – தக்கேசி 743   பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்மூவார்புரங்கள் எரித்தஅன்று...

Read More

1.68 திருக்கயிலாயம்

1.68 திருக்கயிலாயம் சுவாமிபெயர் – கயிலாயநாதர், தேவியார் – பார்வதியம்மை. பண் – தக்கேசி 733   பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில்கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்இடியகுரலால்...

Read More

1.67 திருப்பழனம்

1.67 திருப்பழனம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – ஆபத்சகாயர், தேவியார் – பெரியநாயகியம்மை. பண் – தக்கேசி 722   வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப்பூதஞ்சூழப் பொலியவருவார்...

Read More

1.66 திருச்சண்பைநகர்

1.66 திருச்சண்பைநகர் பண் – தக்கேசி 712 பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம்அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும்வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின்சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே....

Read More

1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்

1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – பல்லவனேசர், தேவியார் – சவுந்தராம்பிகையம்மை. பண் – தக்கேசி 701       அடையார்தம் புரங்கள்மூன்றும்...

Read More

1.64 திருப்பூவணம்

1.64 திருப்பூவணம் இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – பூவணநாதர், தேவியார் – மின்னாம்பிகையம்மை. பண் – தக்கேசி 690 அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்குறையார்மதியஞ் சூடிமாதோர்...

Read More

1.63 திருப்பிரமபுரம் – பல்பெயர்ப்பத்து

1.63 திருப்பிரமபுரம் – பல்பெயர்ப்பத்து திருப்பிரமபுரம் என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் – பிரமபுரீசர்; தேவியார் – திருநிலைநாயகி. பண் – தக்கேசி 678 எரியார்மழுவொன் றேந்தியங்கை...

Read More

1.62 திருக்கோளிலி

1.62 திருக்கோளிலி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – கோளிலியப்பர், தேவியார் – வண்டமர்பூங்குழலம்மை. பண் – பழந்தக்கராகம் 667 நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கேஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்கேளாய்நங்...

Read More

1.61 திருச்செங்காட்டங்குடி

1.61 திருச்செங்காட்டங்குடி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – கணபதீசுவரர், தேவியார் – திருக்குழல்மாதம்மை. பண் – பழந்தக்கராகம் 656 நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும்முறைகொண்டு நின்றடியார் முட்டாமே...

Read More

1.60 திருத்தோணிபுரம்

1.60 திருத்தோணிபுரம் பண் – பழந்தக்கராகம் 645 வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே....

Read More
Shivaperuman Vanoli