0396 – தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
திருக்குறள் | 0396 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்வி |
குறள் | தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. |
மு.வ உரை | மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |