0406 – உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

திருக்குறள் 0406
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கல்லாமை

குறள் உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
மு.வ உரை கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
ஆடியோ ( )
வீடியோ ( )