Tag: இரண்டாம் திருமுறை

2.30 திருப்புறம்பயம் – திருவிராகம்

2.30 திருப்புறம்பயம் – திருவிராகம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சாட்சிவரதநாதர், தேவியார் – கரும்பன்னசொல்லம்மை. பண் – இந்தளம்317 மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனைநிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது...

Read More

2.28 திருக்கருவூரானிலை

2.28 திருக்கருவூரானிலை இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – பசுபதீசுவரர், தேவியார் – கிருபாநாயகியம்மை. பண் – இந்தளம் 295 தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்சுண்ட லாருயி ராய தன்மையர்கண்ட னார்கரு வூரு ளானிலைஅண்ட...

Read More

2.27 திரு இந்திரநீலப்பருப்பதம்

2.27 திரு இந்திரநீலப்பருப்பதம் இத்தலம் வடதேசத்திலுள்ளது.சுவாமிபெயர் – நீலாசலநாதர், தேவியார் – நீலாம்பிகையம்மை. பண் – இந்தளம் 284 குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்திலகு மான்மழு வேந்தும் அங்கையன்நிலவும் இந்திர நீலப்...

Read More

2.26 திருநெல்வாயில்

2.26 திருநெல்வாயில் பண் – இந்தளம் 273 புடையி னார்புள்ளி கால்பொ ருந்தியமடையி னார்மணி நீர்நெல் வாயிலார்நடையி னால்விரற் கோவ ணந்நயந்துடையி னாரெம துச்சி யாரே.-01 274 வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந்தாங்கி னார்தலை யாய...

Read More

2.25 திருப்புகலி

2.25 திருப்புகலி பண் – இந்தளம் 262 உகலி யாழ்கட லோங்கு பாருளீர்அகலி யாவினை யல்லல் போயறும்இகலி யார்புர மெய்த வன்னுறைபுகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.-01 263 பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்புண்ணி...

Read More

2.24 திருநாகேச்சரம்

2.24 திருநாகேச்சரம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – செண்பகாரணியேசுவரர், தேவியார் – குன்றமுலைநாயகியம்மை. பண் – இந்தளம்251 பொன்னேர் தருமே னியனே புரியும்மின்னேர் சடையாய் விரைகா விரியின்நன்னீர் வயல்நா கேச்சர...

Read More

2.23 திருவானைக்கா

2.23 திருவானைக்கா பண் – இந்தளம் 241     மழையார் மிடறா மழுவா ளுடையாய்உழையார் கரவா உமையாள் கணவாவிழவா ரும்வெணா வலின்மே வியவெம்அழகா எனும்ஆ யிழையாள் அவளே.  01 242     கொலையார்...

Read More

Upcoming Events

வினா விடை

Periyapuram Shivaperuman

www.shivaperuman.com

வாட்ஸ்அப் குழுவில் இணைய

Whatsapp Form

உழவாரம்

shivaperuman.com

உழவார காணொளிகள்

Loading...
Shivaperuman Vanoli