Tag: Lord Shiva

1.110 திருவிடைமருதூர்

1.110 திருவிடைமருதூர் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1185 மருந்தவன் வானவர் தானவர்க்கும்பெருந்தகை பிறவினொ டிறவுமானான்அருந்தவ முனிவரொ...

Read More

1.109 திருச்சிரபுரம்

1.109 திருச்சிரபுரம் பண் – வியாழக்குறிஞ்சி 1174 வாருறு வனமுலை மங்கைபங்கன்நீருறு சடைமுடி நிமலனிடங்காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்சீருறு வளவயற் சிரபுரமே.-1.109.1 1175 அங்கமொ டருமறை யருள்புரிந்தான்திங்களொ டரவணி...

Read More

1.108 திருப்பாதாளீச்சரம்

1.108 திருப்பாதாளீச்சரம் பண் – வியாழக்குறிஞ்சி 1163 மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்லபொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்பன்னிய பாடலினான் உறைகோயில்...

Read More

1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்

1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர் இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.திருச்செங்கோடு என வழங்குகின்றது.சுவாமிபெயர் – அர்த்தநாரீசுவரர், தேவியார் – அர்த்தநாரீசுவரி. பண் – வியாழக்குறிஞ்சி 1152 வெந்தவெண் ணீறணிந்து விரிநூல்...

Read More

1.106 திருஊறல்

1.106 திருஊறல் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.சுவாமிபெயர் – உமாபதீசுவரர், தேவியார் – உமையம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1143 மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்றுநீறெழ எய்தவெங்கள்...

Read More

1.105 திருஆரூர்

1.105 திருஆரூர் பண் – வியாழக்குறிஞ்சி 1133 பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லிஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.-1.105.1 1134 சோலையில்...

Read More

1.104 திருப்புகலி

1.104 திருப்புகலி சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை பண் – வியாழக்குறிஞ்சி 1122 ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றைசூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம்...

Read More

1.103 திருக்கழுக்குன்றம்

1.103 திருக்கழுக்குன்றம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வேதகிரீசுவரர், தேவியார் – பெண்ணினல்லாளம்மை. பண் – குறிஞ்சி 1112- தோடுடையானொரு காதில்தூய குழைதாழஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்நாடுடையான்...

Read More

1.102 சீகாழி

1.102 சீகாழி சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை பண் – குறிஞ்சி 1102 உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழிஅரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்தசரவாவென்பார்...

Read More
Shivaperuman Vanoli