Category: இரண்டாம் திருமுறை

2.16 திருமணஞ்சேரி

2.16 திருமணஞ்சேரி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மணவாளநாயகர், தேவியார் – யாழ்மொழியம்மை. பண் – இந்தளம் 165 அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்துகுயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகிமயிலாரும் மல்கிய சோலை...

Read More

2.15 திருக்காறாயில்

2.15 திருக்காறாயில் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – கண்ணாயிரநாதர், தேவியார் – கயிலாயநாயகியம்மை. பண் – இந்தளம் 154 நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்சீரானே சீர்திக ழுந்திருக்...

Read More

2.14 திருவெண்ணியூர்

2.14 திருவெண்ணியூர் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வெண்ணிநாயகர், தேவியார் – அழகியநாயகியம்மை. பண் – இந்தளம் 143 சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணராஉடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும்விடையானை விண்ணவர்...

Read More

2.13 திருக்கோழம்பம்

2.13 திருக்கோழம்பம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – கோகுலேசுவரர், தேவியார் – சவுந்தரியம்மை. பண் – இந்தளம் 132 நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்கூற்றானைக் குளிர்பொழிற்...

Read More

2.12 திருவேகம்பம்

2.12 திருவேகம்பம் பண் – இந்தளம் 121 மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானைஇறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.-01 122 நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்உச்சியே...

Read More

2.11 சீகாழி

2.11 சீகாழி பண் – இந்தளம் 111 நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கியசொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே.-01 112 நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்றபெம்மானைப் பேயுடன்...

Read More

2.10 திருமங்கலக்குடி

2.10 திருமங்கலக்குடி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – புராணவரதேசுவரர், தேவியார் – மங்களநாயகியம்மை. பண் – இந்தளம் 100 சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரைவாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடிநீரின் மாமுனி...

Read More

2.09 திருமழபாடி

2.09 திருமழபாடி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வச்சிரத்தம்பேசுவரர், தேவியார் – அழகாம்பிகையம்மை. பண் – இந்தளம்89 களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலாவளைய...

Read More

2.08 திருச்சிக்கல்

2.08 திருச்சிக்கல் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – நவநீதநாதர், தேவியார் – வேனெடுங்கண்ணியம்மை. பண் – இந்தளம் 78 வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகைதேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்வேனல்வே...

Read More
Shivaperuman Vanoli