Category: இரண்டாம் திருமுறை

2.25 திருப்புகலி

2.25 திருப்புகலி பண் – இந்தளம் 262 உகலி யாழ்கட லோங்கு பாருளீர்அகலி யாவினை யல்லல் போயறும்இகலி யார்புர மெய்த வன்னுறைபுகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.-01 263 பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்புண்ணி...

Read More

2.24 திருநாகேச்சரம்

2.24 திருநாகேச்சரம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – செண்பகாரணியேசுவரர், தேவியார் – குன்றமுலைநாயகியம்மை. பண் – இந்தளம்251 பொன்னேர் தருமே னியனே புரியும்மின்னேர் சடையாய் விரைகா விரியின்நன்னீர் வயல்நா கேச்சர...

Read More

2.23 திருவானைக்கா

2.23 திருவானைக்கா பண் – இந்தளம் 241     மழையார் மிடறா மழுவா ளுடையாய்உழையார் கரவா உமையாள் கணவாவிழவா ரும்வெணா வலின்மே வியவெம்அழகா எனும்ஆ யிழையாள் அவளே.  01 242     கொலையார்...

Read More

2.22 திருக்குடவாயில்

2.22 திருக்குடவாயில் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – கோணேசுவரர், தேவியார் – பெரியநாயகியம்மை. பண் – இந்தளம் 230 திகழுந் திருமா லொடுநான் முகனும்புகழும் பெருமான் அடியார் புகலமகிழும் பெருமான் குடவா...

Read More

2.20 திருஅழுந்தூர்

2.20 திருஅழுந்தூர் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வேதபுரீசுவரர், தேவியார் – சவுந்தராம்பிகையம்மை பண் – இந்தளம்208 தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மிஅழுமா றுவல்லார் அழுந்தை...

Read More

2.19 திருநெல்லிக்கா

2.19 திருநெல்லிக்கா இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – நெல்லிவனேசுவரர், தேவியார் – மங்களநாயகியம்மை. பண் – இந்தளம் 197 அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளிமறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்ததிறத்தால் தெரிவெய் தியதீ...

Read More

2.18 திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம்

2.18 திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் பண் – இந்தளம்186 சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்விடையா யெனுமால் வெருவா விழுமால்மடையார் குவளை மலரும் மருகல்உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.-01 187 சிந்தா யெனுமால் சிவனே...

Read More

2.17 திருவேணுபுரம்

2.17 திருவேணுபுரம் பண் – இந்தளம் 176 நிலவும் புனலும் நிறைவா ளரவும்இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்உலவும் வயலுக் கொளியார் முத்தம்விலகுங் கடலார் வேணு புரமே.-01 177 அரவார் கரவன் அமையார் திரள்தோள்குரவார் குழலா ளொருகூ...

Read More
Shivaperuman Vanoli